
தமிழ்நாடு அரசு சார்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம்கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில்,மொத்தம் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 📌 பணியின் பெயர் கிராம உதவியாளர் (Village Assistant) 📊 காலியிட விவரம் மொத்த காலியிடங்கள்: 2229 காலியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில்...





