“டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ராமேஸ்வரத்தின் மகத்தான அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உலக அரங்கில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்படுவது, தமிழ்நாட்டிற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமைமிகு தருணமாகும். தமிழ்நாட்டின் கட்டடக்கலை மேன்மை, கலைநயம் மற்றும் செழுமையான தொன்மையான நாகரிகப் பாரம்பரியத்தின் சிறப்புமிக்க...


