மத்திய காவல் துறையில் 827 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க! மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சஷாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal) காவல் படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டை போட வேண்டும்...


