
அண்ணன் சீர் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை! தகுதிகள் : * மணமக்கள் சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். * மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். * குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். * பிற அரசுத் திருமண நிதியுதவித் திட்டங்களில்...








