குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்
HD pictures of CM Vijay celebrating Children’s day with kids.

HD pictures of CM Vijay celebrating Children’s day with kids.









