🔴தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு ! 🔵தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் ஆணைப்படி தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு புதியதாக ஆட்காளை தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட தருமபுரி நகரம் அதியமான்கோட்டையில், தொப்பூர் ,மதிகோன்பாளையம் , கிருஷ்ணாபுரம், ஆகிய காவல்...


