கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி தலையின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 31.01.2026 முதல் 10.02.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| எண் | பொருள் | விபரங்கள் |
|---|---|---|
| 1 | ஊதியம் | Level-8 ரூ.19500 – 71900 |
| 2 | வயது | 18 – 42 |
| 3 | 01.07.2025 அன்று அடிப்படையில் வயது வரம்பு | இனம் : பட்டியல் சாதியின் அருந்ததியர்வயது வரம்பு : ஜூலை 1ம் தேதியன்று 18–42 வயதிற்குள் இருக்க வேண்டும் |
| 4 | மொத்த பணியிடங்கள் | 01 |
| 5 | இனம் சார்ந்த விவரங்கள் | பட்டியல் சாதியின் அருந்ததியர் (பொது) |
| 6 | கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் | ➤ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி➤ செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்➤ 5 ஆண்டுகள் முன் அனுபவம் |
| 7 | விண்ணப்பக் கட்டணம் | ரூ.50/- |
| 8 | கடைசி நாள் | 10.02.2026 |
நிபந்தனைகள் :-
1.விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, முன் அனுபவச்சான்று ஆகியவற்றுக்கான நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
2.இனம், வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
3.விண்ணப்பக் கட்டணத்தினை Commissioner, Panchayat Union Office, Pollachi South என்ற பெயரில் வாங்கி வரவேண்டியது செலுத்த வேண்டும்.
மேற்கூறிய காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
பொள்ளாச்சி (தெற்கு),
கோயம்புத்தூர் – 642001.



