Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

TN POLICE HOME GUARD 2026

🔴தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு !

🔵தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் ஆணைப்படி தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு புதியதாக ஆட்காளை தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட தருமபுரி நகரம் அதியமான்கோட்டையில், தொப்பூர் ,மதிகோன்பாளையம் , கிருஷ்ணாபுரம், ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய தருமபுரி உட்கோட்டத்தில் நிரந்தரமாகி வசிக்கும் விருப்பமுள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பெற்ற ஆண்கள் மற்றும் மட்டும் 31.12.2025-ம் தேதிக்குள் கீழ்கண்ட அசல் ஆவனங்களுடன் ஊர்க்காவல் படை அலுவலகம், சாலை விநாயகர் கோவில் தெரு ,வட்டாச்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று வழங்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது .

  1. 10th pass (or ) Fail Mark sheet
  2. TC
  3. community certificate
  4. Ration card
  5. Aadhar card
  6. Passport size photo-4

INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Tags

Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Tags

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page