Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

TNPSC Group 4 Counselling After What Next Process  | After Allotment Order Copy..!! #tnpscgroup4

After Group 4 Counselling…

2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட கவுன்சிலிங் போஸ்டிங் வாங்கியவர்கள் அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள்.

அன்லாட்மெண்ட ஆர்டர் வாங்கியவர்கள் State Seniority Or District Seniority இன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் எந்தத் துறையை தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை வைத்து அந்தத் துறையின் உடைய நியமன அலுவலர் தொடர்பு கொண்டு எங்கெல்லாம் காலியிடங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் இருந்தால் அந்த இடத்தை நிரப்ப நீங்கள் நியமன அலுவலருக்கு வில்லிங் லெட்டர் கொடுக்கலாம். வில்லிங் லெட்டர் எப்படி எழுதுவது என்று இதன் கீழே லிங்க் உள்ளது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜனவரி மாதம் முடிவில் அலாட்மென்ட் ஆர்டர் வாங்கிய தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து இன்டிமேஷன் லெட்டர் வீட்டிற்கு வரும் வந்தவுடன் உங்களுடைய அனைத்து நகல் சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்து அவர்கள் சொன்ன தேதியில் நேரடியாக சமர்ப்பிக்கவும்.

WILLING LETTER PDF

MEDICAL FITNESS CERTIFICATE PDF


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Tags

Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Tags

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page