Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

Tamil Nadu State Election Commission Recruitment – 2025 | Office Assistant Post | TN Govt Job Update

பதவிகள் :

1.அலுவலக உதவியாளர்

2.ஊர்தி ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள் : 09 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் Xerox மற்றும் Printer இயந்திரங்கள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

2.ஊர்தி ஓட்டுநர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 2) மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன்படி உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம் Auto mechanism with First Aid-ல் அனுபவம் பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.

வயது வரம்பு :
1.பொது பிரிவு – 18 to 32

2.பிற்படுத்தப்பட்டோர்- 18 to 34

3.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 18 to 34

4.ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் -18 to 37

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- – ரூ.50,000/- (Level 1)

2.ஊர்தி ஓட்டுநர் -ரூ.19,500/- – ரூ.62,000/- (Level 8)

தேர்வு செய்யும் முறை:-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் விரைவஞ்சல் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் – https://tnsec.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி. சாதிச்சான்று. முன்னுரிமை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :- தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106.


1. NOTIFICATIONCLICK HERE

2. NOTIFICATIONCLICK HERE


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Tags

Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Tags

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page