Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

Panchayat Raj Department Recruitment 2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி தலையின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 31.01.2026 முதல் 10.02.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எண்பொருள்விபரங்கள்
1ஊதியம்Level-8 ரூ.19500 – 71900
2வயது18 – 42
301.07.2025 அன்று அடிப்படையில் வயது வரம்புஇனம் : பட்டியல் சாதியின் அருந்ததியர்வயது வரம்பு : ஜூலை 1ம் தேதியன்று 18–42 வயதிற்குள் இருக்க வேண்டும்
4மொத்த பணியிடங்கள்01
5இனம் சார்ந்த விவரங்கள்பட்டியல் சாதியின் அருந்ததியர் (பொது)
6கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்➤ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி➤ செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்➤ 5 ஆண்டுகள் முன் அனுபவம்
7விண்ணப்பக் கட்டணம்ரூ.50/-
8கடைசி நாள்10.02.2026


நிபந்தனைகள் :-

1.விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, முன் அனுபவச்சான்று ஆகியவற்றுக்கான நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

2.இனம், வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

3.விண்ணப்பக் கட்டணத்தினை Commissioner, Panchayat Union Office, Pollachi South என்ற பெயரில் வாங்கி வரவேண்டியது செலுத்த வேண்டும்.

மேற்கூறிய காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
பொள்ளாச்சி (தெற்கு),
கோயம்புத்தூர் – 642001.

APPLICATION LINK

NOTIFICATION LINK


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Tags

Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Tags

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page