இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree Can Apply..!
பதவி: Assistant (உதவியாளர்)
சம்பளம்: மாதம் Rs.58,514/-
காலியிடங்கள்: 650
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
* 20 முதல் 28 வயது வரை.
வயது தளர்வு:
* SC / ST – 5 ஆண்டுகள்
* OBC – 3 ஆண்டுகள்
* PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
* PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
* PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:-
* SC / ST / Ex-Servicemen / PwBD – ₹50 + 18% GST
* மற்றவர்கள் – ₹450 + 18% GST
தேர்வு செய்யும் முறை:
1. Preliminary Examination (Online)
2. Main Examination (Online)
3. Language Proficiency Test (LPT)
முக்கிய தேதிகள்:
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2026
DIRECT APPLY LINK



