Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

4,724 Staff Nurse Vacancies in the Tamil Nadu Government (2026) – NHM TN Recruitment Notification!

தமிழ்நாடு அரசில் 4,724 செவிலியர் காலிப் பணியிடங்கள் 2026 – NHM TN ஆட்சேர்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு, தேசிய நலவாழ்வு குழுமம் (NHM-TN) மற்றும் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 25.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள் (Overview)

  • நிறுவனம்: தேசிய நலவாழ்வு குழுமம் (NHM-TN) / மாவட்ட நலவாழ்வு சங்கம்
  • பதவியின் பெயர்: செவிலியர் (Staff Nurse – Contract / Temporary)
  • மொத்த காலியிடங்கள்: 4,724
  • பணியின் தன்மை: ஒப்பந்த அடிப்படை (தற்காலிக பணி)
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் / நேரடியாக (Offline)
  • கடைசி நாள்: 25.09.2026 (மாலை 5.00 மணி வரை)
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: nhm.tn.gov.in

கல்வித்தகுதி (Educational Qualification)

  • GNM (General Nursing and Midwifery) பட்டயப் படிப்பு அல்லது
  • B.Sc Nursing (இளங்கலை செவிலியர் படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் Indian Nursing Council (INC) அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் (Tamil Nadu Nursing Council) கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது: 50 வயது வரை

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
  2. விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலர் / செயல் செயலாளர் அல்லது மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
  3. விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.09.2026 – மாலை 5.00 மணி.

முக்கிய குறிப்பு:

  • தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
  • மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை nhm.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • Internships / Career Guide
    • Fellowships / Higher Education
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • Internships / Career Guide
    • Fellowships / Higher Education
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page