Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க ( SSR) திருத்தப்பணிகள்

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க ( SSR) திருத்தப்பணிகள்.

நவம்பர் 12ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களை சீரமைக்கும் பணி; அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நவம்பர் 12 முதல், டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.


தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சீரமைப்பு.


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

You cannot copy content of this page