
மத்திய காவல் துறையில் 827 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க! மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சஷாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal) காவல் படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தம் 827 இடங்கள் நிரப்பப்பட உள்ளன....










