
மின்சார வாரியத்தில் ‘வக்கீல்’ வேலை. தேர்வு கிடையாது! மாதம் ரூ.80,000 சம்பளம்? லீகல் கன்சல்டன்ட் வாய்ப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) காலியாக உள்ள ‘சட்ட ஆலோசகர்’ (Legal Consultant) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தேர்வு எழுதிப் போகும் வேலை இல்லை, நேரடி நியமனம் (Contract Basis) தான்! என்ன வேலை? மின்சார வாரியம்...










