ENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE Presents E SEVAI Training Program

Two Days Online Class Topics :-
* வருமான சான்றிதழ் (Income Certificate)
* இருப்பிடம் சான்றிதழ் (Nativity/Residence Certificate)
* சாதி சான்றிதழ் (Community Certificate)
* முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate)
* கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் (Deserted Women Certificate)
* விதவை சான்றிதழ் (Widow Certificate)
* கலப்புதிருமண சான்றிதழ் (Inter-caste Marriage Certificate)
* ஆண் குழந்தை இல்லா சான்றிதழ் (No Male Child Certificate)
* திருமணமாகாத சான்றிதழ் (Unmarried Certificate)
* குடியிருப்பு சான்றிதழ் (Residence Certificate)
* Obc சான்றிதழ் (OBC Certificate)
* சிறுகுறு விவசாயி சான்றிதழ் (Small/Marginal Farmer Certificate)
* வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)
* பேரிடர்களால் கல்வி பதிவுகளை இழந்ததற்கான சான்றிதழ் (Certificate for loss of educational records due to disasters)
* அனைத்து ஓய்வூதியமும் (All Pensions)
* முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 1 (CM Girl Child Protection Scheme 1)
* அனைத்து திருமண திட்டம் (All Marriage Assistance Schemes)
* இலவச தையல் இயந்திரம் (Free Sewing Machine)
* அரசு பள்ளிக்கான Pstm சான்றிதழ் (PSTM Certificate for Government Schools)
* இறப்பு சான்றிதழ் (Death Certificate)
Registration Fee:- 1500
Mode: Online
GOVERNMENT CERTIFIED PROGRAM
Time: 28, 29 March 2026 (10 to 12:30 and 2 to 4:30)
APPLY LINK



