Internet cafe
Internet cafe
Internet cafe
Internet cafe
அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.
அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் மூலம் திருமணத்தை பதிவு செய்வது எப்படி..? 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாம் கட்ட பட்டியலில் உரிமை தொகை கிடைக்க பெறாத தகுதியுள்ள குடும்ப தலைவிகள் கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மேல்முறையீடு செய்யலாம்.. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தகைக்கு விண்ணப்பித்தவர்கள் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இந்த லிங்கில் போய் மேல்...
தமிழ்நாடு அரசு சார்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம்கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில்,மொத்தம் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 📌 பணியின் பெயர் கிராம உதவியாளர்...
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான இடம் பெற்றகல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாக,2025 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தாளர்கள், புதிய படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கானஇந்த போட்டி, படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். 🏆 பரிசுத் தொகை விவரங்கள் 🥇 முதல்...
இன்றைய காலத்தில் நிலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.உங்கள் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அல்லது பிறர் தவறான முறையில் பயன்படுத்தி வந்தால், சட்டத்தின் மூலம் உங்கள் நிலத்தை மீட்க முடியும். இதற்காக அரசு வழங்கியுள்ள சில சட்டபூர்வ நடவடிக்கைகள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினால், உங்கள்...
இன்றைய வேலைவாய்ப்பு உலகத்தில் கம்ப்யூட்டர் அறிவும் Tally கணக்கியல் திறனும் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கனரா வங்கி – கிராமிய சுயதொழில் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக இலவச கம்ப்யூட்டர் & Tally பயிற்சி வழங்கப்படுகிறது....
இந்திய வங்கியியல் மற்றும் நிதி நிறுவனம் (IIBF) மூலம் நடத்தப்படும்BC / BF (Business Correspondent / Business Facilitator) தேர்விற்கானபுதிய பதிவு நடைமுறை மற்றும் புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள், புதிய விதிமுறைகள் மற்றும் தேர்வு...
We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.
“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.


You cannot copy content of this page