

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாம் கட்ட பட்டியலில் உரிமை தொகை கிடைக்க பெறாத தகுதியுள்ள குடும்ப தலைவிகள் கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மேல்முறையீடு செய்யலாம்..
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தகைக்கு விண்ணப்பித்தவர்கள் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இந்த லிங்கில் போய் மேல் முறையீடு செய்து கொள்ளுங்கள்.



